லஸ்ஸி ரெசிப்பி

வெயிலோ, மழையோ எந்தப் பருவ நிலையிலும் நாம் விரும்பும் ருசியான விஷயங்களில் ஐஸ்க்ரீமைப் போலவே லஸ்ஸிக்கும் இடம் உண்டு. உடலுக்குத் தெம்பூட்டும் லஸ்ஸியில் கால்சியம் சத்து நிறைந்திருப்பதால் பற்கள் மற்றும் எலும்புகளுக்கு வலிமை கிடைக்கும். சர்க்கரை அல்லது உப்புக்குப் பதிலாக தேன், வெல்லம் சேர்த்தும் லஸ்ஸி தயாரிப்பதுண்டு. அதையும் தாண்டி, இன்னும் பல சுவைகளில், முற்றிலும் புதுமையான முறையில் லஸ்ஸி ரெசிப்பிகளை வழங்குகிறார் ஷார்ஜாவைச் சேர்ந்த சமையல் கலைஞர் லட்சுமி வெங்கடேஷ். கண்ணுக்குக் குளிர்ச்சியான படங்களும் இவரது கைவண்ணமே.

அவகாடோ ஸ்வீட் லஸ்ஸி

தேவையானவை:

தயிர் – ஒரு கப்
அவகாடோ – ஒன்று
சர்க்கரை - 3 டேபிள்ஸ்பூன்
காய்ச்சி, ஆறவைத்த பால் -
ஒரு கப்
ஐஸ் க்யூப்ஸ் – சிறிதளவு

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்