கிட்ஸ் கிச்சன் | Kids cooking recipes - Aval Vikatan Kitchen | அவள் கிச்சன்

கிட்ஸ் கிச்சன்

யாழ் ஸ்ரீதேவி, படங்கள்: க.பாலாஜி

ள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்ததும் `சாப்பிட என்ன இருக்கு?’ என்று கேட்கும் குழந்தைகள், ‘நாங்களே சமைக்கிறோம்’ என்று தங்களுக்குப் பிடித்த சத்தான உணவுகளைச் செய்துகாட்டினால் ஆச்சர்யம்தானே! அப்படி அடுப்பில்லாமல் செய்யக்கூடிய சுவையான உணவுகளைச் செய்துகாட்டி ‘நாங்களும் சமைப்போம்ல’ என அசத்துகிறார்கள் இந்த கிச்சன் கில்லாடிகள்!

குவிக் பால்ஸ்

தேவையானவை:

பேரீச்சம்பழம் (கொட்டை நீக்கி, நறுக்கவும்) - கால் கப்
தேன் - சிறிதளவு
எள் - கால் கப் (அரைத்துக்கொள்ளவும்)
பொட்டுக்கடலை மாவு, பனங்கற்கண்டுத்தூள் - தலா 2 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய்த்தூள் - சிறிதளவு
விருப்பமான நட்ஸ் (உடைத்தது) - ஒரு டேபிள்ஸ்பூன்
காயந்த திராட்சை - ஒரு டேபிள்ஸ்பூன்
சீரக மிட்டாய் - சிறிதளவு

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick