கிச்சன் கைடு! | Tips - Aval Vikatan Kitchen | அவள் கிச்சன்

கிச்சன் கைடு!

வெந்தயத்தை வறுத்துத் தூள் செய்து வைத்துக்கொண்டு குழம்பு, காய்கறி வகைகளைச் சமைத்து இறக்கும்போது சிறிதளவு தூவினால் மணம் பிரமாதமாக இருக்கும்.

- கே.கவிதா, வேலூர்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick