நெட்டிசன்களை லட்சக்கணக்கில் கட்டிப்போடும் கொங்குநாட்டு சமையல் வலைதளம்!

ஸ்ரீ அகத்திய ஸ்ரீதர்

பெங்களூரில் வசிக்கும் சுகுணா வினோத், `www.kannammacooks.com’ என்ற வலைதளத்தை நிர்வகிக்கும் தமிழ்ப் பெண். கொங்குநாட்டு ஸ்பெஷல் சமையல் குறிப்புகளைப் பதிவிட்டு இரண்டாண்டுகளுக்குள் எக்கச்சக்கமானவர்களின் கவனத்தை ஈர்த்தவர். ஒவ்வொரு மாதமும் பத்து லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இவரது வலைதளத்தைப் பார்வையிடுகிறார்கள். தன் சமையல் ஆர்வம் பற்றி  பேசுகிறார் சுகுணா...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick