மருமகளை மயக்கும் நடுவூர் மீன் புட்டு! | Naduvoor Old woman Malarkodi and her fish recipes - Aval Vikatan Kitchen | அவள் கிச்சன்

மருமகளை மயக்கும் நடுவூர் மீன் புட்டு!

கட்டுரை, படங்கள்: கே.குணசீலன்

ன்று பலரும் தங்கள் சமையலறையை மாடுலர் கிச்சன் என்ற பெயரில் பிரமாண்டமாக வடிவமைக்கிறார்கள். ஆனாலும்கூட, மண்பாண்டங்களில் சமைக்கப்படும் உணவுகளுக்கு மவுசு கூடிக்கொண்டுதான் இருக்கிறது. காரணம், விறகு அடுப்பில் மண்பானை, மண்சட்டி வைத்துச் சமைக்கப்படும் உணவுகள் எல்லையற்ற  சுவையுடன் இருப்பதுடன், ஆரோக்கியத் தையும் அள்ளிக்கொடுப்பது தான்.

தஞ்சாவூரில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது நடுவூர் கிராமம். விவசாயம்தான் முக்கியத் தொழில். ‘`வாங்க வாங்க...’’ என்று கிராமத்து நேசத்துடன் வாய்நிறைய வரவேற்கிறார் அறுபது வயதாகும் மலர்க்கொடி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick