ஹலோ ஹாரி பாட்டர்

அகிலா விமல்

சுட்டிகள் முதல் சீனியர் சிட்டிசன்ஸ் வரை அனைத்துத் தரப்பினராலும் விரும்பிப் படிக்கப்பட்ட நாவல் வரிசை ஹாரி பாட்டர். எட்டு பாகங்களாக வெளிவந்த ஹாரி பாட்டர் திரைப்படங்களும் சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளன.  Harry Potter and the Philosopher’s Stone என்கிற  ஹாரி பாட்டர் முதல் நாவலின் இருபதாம் ஆண்டு கொண்டாட்டம் இப்போது உலகெங்கும் நடைபெறுகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick