ஆரஞ்சு ரெசிப்பி

மீனா சுதிர் - படங்கள்: ப.சரவணக்குமார்

ரஞ்சுப் பழத்தில் உள்ள சத்துகளை நம்மில் பலர் அறிந்திருந்தாலும் அதை முழுமையாக அனைவரும் பயன்படுத்துகிறோமா என்பது சந்தேகமே. சிட்ரஸ் பழங்களில் ஒன்றான ஆரஞ்சுப் பழத்தில்
வைட்டமின் சி சத்து மட்டுமன்றி கால்சியம், பொட்டாசியம், நார்ச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டீன் போன்ற பல சத்துகள் அடங்கியுள்ளன.   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick