சரித்திர விலாஸ் - இன்றைய மெனு... பீட்சா

முகில்

ரண்டு மார்க் கேள்வி ஒன்று. பீட்சா – சிறு குறிப்பு வரைக. 

வட்ட வடிவத்தில், தட்டையான, ஈஸ்ட் சேர்க்கப்பட்ட ரொட்டி மாவின் மேற்புறத்தில் சீஸ், சாஸுடன் தக்காளி, வெங்காயம், குடமிளகாய் உள்ளிட்ட விதம் விதமான காய்கறிகளும் இறைச்சித் துண்டுகளும் மசாலா பொருள்களும் வைத்துச் சமைத்துத் தரப்படுவதே `பீட்சா’.

இதன் வரலாற்றைப் பேச ஆரம்பித்தால், அது பத்து மார்க் கேள்விக்குள்ளும் அடங்காது. நீண்ட வரலாறு. நிறையவே பேசலாம்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick