ரோ... ரோ... ரோல் ரெசிப்பிஸ்! | Roll recipes - Aval Vikatan Kitchen | அவள் கிச்சன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/08/2018)

ரோ... ரோ... ரோல் ரெசிப்பிஸ்!

``நாம் சமைக்கும் உணவு அனைவரும் விரும்பிச் சாப்பிடும் வகையில் அதிக சுவையோடு இருக்க வேண்டும் என்றே நினைப்போம். நாம் சமைக்கும் உணவே  டபுள் கொண்டாட்டமாக மாறினால் எப்படி இருக்கும்? அதற்கு உதாரணம்தான் ரோல் ரெசிப்பிஸ். ஆம்... வெளிச்சுருள் (ரோல்) ஒரு சுவையும், அதனுள் வைக்கும் ஸ்டஃபிங் வேறு சுவையும் அளித்து, இரண்டுவிதமான சுவைகளில் நம்மைக் கிறங்கடிக்கும். பார்க்கவும் கண்கவரும் வகையில் இருப்பது கூடுதல் சிறப்பு.

நீங்க எப்படி பீல் பண்றீங்க