வாவ்... நூடுல்ஸ்! | Varieties of Noodles recipes - Aval Vikatan Kitchen | அவள் கிச்சன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/08/2018)

வாவ்... நூடுல்ஸ்!

ட்டெனச் சமைத்துவிடக்கூடிய உணவுகளில் முதலிடம் பிடிப்பது நூடுல்ஸ்தான். லஞ்ச் பாக்ஸில் குழந்தைகளுக்கு அனுப்பப்படும் உணவு வகைகளிலும் நூடுல்ஸுக்கு முக்கிய இடமுண்டு. ‘நானும் வகை வகையா... விதவிதமா செய்து கொடுத்து அனுப்புறேன். கொஞ்சமாவது மிச்சம் வெச்சுடறாங்க. ஆனா, நூடுல்ஸ் செய்து அனுப்பினா... அது இருந்தகூடத் தெரியாம காலி செய்துடறாங்க’ என்று சொல்லும் பெண்மணிகளை இன்று அதிகம் பார்க்க முடிகிறது. அந்த அளவுக்கு மூன்று வேளையும் நூடுல்ஸ் சாப்பிட விரும்பும் குழந்தைகள் நிறையவே இருக்கிறார்கள்.