இது ஆச்சர்ய சுவை! - காப்பர் சிம்னி | Copper Chimney - Hotel review - Aval Vikatan Kitchen | அவள் கிச்சன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/08/2018)

இது ஆச்சர்ய சுவை! - காப்பர் சிம்னி

வாசலில் வட்ட அடுக்குகளில் கட்டப்பட்டிருந்த செம்பு மணிகள், அலமாரியில் அடுக்கப்பட்டிருந்த கண்ணாடிக் குவளைகளில் விதவிதமான மசாலாப் பொருள்கள், அதன் பக்கத்திலேயே பழங்காலக் கலாசாரம் முதல் இன்றைய ட்ரெண்ட் வரை வெவ்வேறு கதைகள் சொல்லும் புத்தகங்கள். இப்படி பழைமையும் புதுமையும் கலந்து விருந்தளிக்கிறது வேளச்சேரி ஃபீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியில் தொடங்கப்பட்டுள்ள `காப்பர் சிம்னி’ உணவகம்.