சரித்திர விலாஸ் - இன்றைய மெனு: பிஸ்கட் | The Origins Of Biscuits And Cookies - Aval Vikatan Kitchen | அவள் கிச்சன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/08/2018)

சரித்திர விலாஸ் - இன்றைய மெனு: பிஸ்கட்

ன்றைய உலகின் முக்கியமான உணவு பிஸ்கட். உலகின் பொது உணவு என்ற சிறப்புகூட பிஸ்கட்டுக்கு உண்டு. தேவைகளே கண்டுபிடிப்புகளைத் தீர்மானிக்கின்றன. பிஸ்கட்டின் கண்டுபிடிப்பும் தேவையின் காரணமாக நிகழ்ந்ததே.

நீங்க எப்படி பீல் பண்றீங்க