கிச்சன் கைடு! & கிச்சன் டிப்ஸ் | Cooking tips - Aval Vikatan Kitchen | அவள் கிச்சன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/08/2018)

கிச்சன் கைடு! & கிச்சன் டிப்ஸ்

வையை நெய்விட்டுச் சிவக்க வறுத்து, காய்ச்சிய பாலில் ஊறவைத்து, பிறகு சர்க்கரைப் பாகு செய்து கேசரி கிளறினால் சுவை இரட்டிப்பாகும்.

- அமுதா அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி

நீங்க எப்படி பீல் பண்றீங்க