டேஸ்ட்டி இந்தியா! | North, south East Indian sweets - Aval Vikatan Kitchen | அவள் கிச்சன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/12/2018)

டேஸ்ட்டி இந்தியா!

`பிரியாணி வகைகளில் சிறந்தது எங்கள் பிரியாணிதான்’ என்றே அனைத்துத் தரப்பினரும் உறுதிபடக் கூறுகின்றனர். அது ஒருபக்கம் இருக்கட்டும்... அன்றும் என்றும் என்றும் ஹைதராபாத் பிரியாணிக்கென ஒரு விசேஷ சுவை உண்டு. `ஆனால், அது அசைவத்தில் மட்டும்தானே கிடைக்கும்?’  என ஆதங்கப்படுகிறவர்களுக்காகவே இங்கே அளிக்கிறோம் ஹைதராபாதி வெஜ் பிரியாணி. `பிரியாணி சாப்பிட்டாச்சு... டெஸர்ட் எங்கே? எங்கே டெஸர்ட்?’ என ஆர்வமாகிறவர்களுக்காகக் காத்திருக்கிறது வடஇந்திய, தென்னிந்திய, கிழக்கிந்திய இனிப்பு வகைகள். ஏனெனில், இது இன்கிரெடிபிள் இந்தியா மட்டுமல்ல... டேஸ்ட்டி இந்தியாவும்கூட!

நீங்க எப்படி பீல் பண்றீங்க