தர்ப்பூசணி ரிண்ட் ஸ்பெஷல் | Watermelon Rind Recipes - Aval Vikatan Kichen | அவள் கிச்சன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/12/2018)

தர்ப்பூசணி ரிண்ட் ஸ்பெஷல்

ர்ப்பூசணியின் சாறு நிறைந்த சதைப் பகுதியை சாப்பிட்டுவிட்டு வெளிப் பகுதியை வீணடித்துவிடுகிறோம். வாட்டர்மெலன் ரிண்ட்  எனப்படும் தர்ப்பூசணியின் சதைப்பகுதிக்கும் தோலுக்கும் இடையில் இருக்கும் வெள்ளைப் பகுதியில் வைட்டமின்கள் உள்பட பல்வேறு சத்துகள் அடங்கியுள்ளன.  இதைப் பயன்படுத்தி பல்வேறு சுவையான  உணவுகளைத் தயாரிக்கலாம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க