எக்லெஸ் கேக் ரெசிப்பி | Eggless cakes recipes - Aval Vikatan Kitchen | அவள் கிச்சன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/12/2018)

எக்லெஸ் கேக் ரெசிப்பி

ப்போது கிறிஸ்துமஸ் கேக் என்பது மேல்தட்டு மக்களுக்கான இனிப்பாக மட்டுமே இருந்தது. பதினெட்டாம் நூற்றாண்டில்தான் கேக், பிரெட் செய்வதற்கான சமையல் பாத்திரங்கள், கேக்குக்கான அடுப்பு போன்றவை நடுத்தர மக்களும் பயன்படுத்தும் விலையில் கிடைக்கத் தொடங்கின. தொழிற்புரட்சியின் காரணமாகவே, கேக் என்பது எல்லா மக்களுக்குமான இனிப்பாக மாறிப்போனது. ஐரோப்பிய நாடுகளின் காலனி ஆதிக்கத்தின் வழியாகவே உலகமெங்கும் பல்வேறு உணவுகள் பரவின. கேக்கும் அப்படித்தான் இந்தியாவுக்கு வந்தது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க