காய்-கனி ஜோடி!

சுதா செல்வகுமார்

``சில நேரங்களில் விலை மலிவாகக் கிடைக்கிறது எனக் காய்கறிகள் நிறைய வாங்கிவிடுவோம். அடுத்த சில நாட்களில் அது பழுத்துவிட்டாலும், அதையும் வீணாக்காமல் சமைத்து அசத்தலாம். அப்படியொரு தனித்துவத்துடன் நாம் செய்யும் உணவுகள்தாம் ஜோடி (pair) சமையல். அதாங்க காய்-கனி ரெசிப்பி’’  என்று சொல்லும் சென்னையைச் சேர்ந்த சமையல் கலைஞர் சுதா செல்வகுமார், வாழைக்காய் -  வாழைப்பழம், பப்பாளிக்காய் - பப்பாளிப்பழம், தக்காளிக்காய் - தக்காளி, வெள்ளரிக்காய் - வெள்ளரிப்பழம், கொய்யாக்காய் - கொய்யாப்பழம்  என சில காய்-கனிகளை வைத்துச் செய்யக்கூடிய சுவையான ரெசிப்பிகளை வழங்கி அசத்துகிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்