பாரம்பர்யச் சுவை பரவட்டும்! | Tamilnadu Traditional food recipes - Aval Vikatan Kitchen | அவள் கிச்சன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/12/2018)

பாரம்பர்யச் சுவை பரவட்டும்!

`எப்போதும் பேக்கரிகளிலும் ஃபாஸ்ட் ஃபுட் கடைகளிலும் நொறுக்குத் தீனி வாங்கிச் சாப்பிடறதே வழக்கமா இருக்கு... இந்தத் தலைமுறைக் குழந்தைகளுக்குச் சத்தான பலகாரங்கள் தெரியாமலே போயிடுமோனு பயமா இருக்கு’ என்கிற புலம்பலைக் குழந்தைகள் உள்ள அநேக வீடுகளில் கேட்கலாம். புலம்புவதற்கு முன் ஒரு விஷயத்தை யோசிப்போமா? நம்மில் எத்தனை பேர் பிள்ளைகளுக்குப் பாரம்பர்யமான உணவுகளை அறிமுகப்படுத்தியிருக்கிறோம்? நேரமின்மை, வேலைப்பளு என எதையெல்லாமோ காரணம்காட்டி, வீட்டில் சமைப்பதையே தவிர்க்கிறவர்களும் அதிகரித்துக்கொண்டிருக்கிறார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க