ஹேப்பி மில்லெட் கிறிஸ்துமஸ் & நியூ இயர்! | Christmas and New Year sperical Millet recipes - Aval Vikatan Kitchen | அவள் கிச்சன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/12/2018)

ஹேப்பி மில்லெட் கிறிஸ்துமஸ் & நியூ இயர்!

கிறிஸ்துமஸ் - நியூ இயர் என்றால் கேக் மட்டும்தானா? ஆரோக்கியமும் சத்தும் நிறைந்த நம் பாரம்பர்ய சிறுதானியத்தைக் கொண்டு என்னென்னவோ செய்யலாமே!

அல்வா, கேசரி போன்ற இனிப்பு வகைகள், சாலட், சாட் வகைகள், பனீர் ரோல் போன்ற ஸ்நாக்ஸ் வகைகள்... இவை மட்டுமல்ல, பிரியாணி, சிக்கன் 65, ராய்த்தா, கத்திரிக்காய் மசாலா போன்றவற்றிலும் சிறுதானியத்தைச் சேர்த்து சிறப்பாக்கலாம்.

``பண்டிகையோடு நம் பாரம்பர்யமும் சேரும்போது கொண்டாட்டம் இரட்டிப்பாகும்தானே? இதோ... இங்கு அளிக்கப்பட்டிருக்கும் வித்தியாசமான மில்லெட் ரெசிப்பிகளை அசத்தலான சுவையில் செய்து ஜமாயுங்கள். சுவைக்கச் சுவைக்க சத்தும் சேரும்’’ என்கிறார் சென்னையைச் சேர்ந்த சமையல் கலைஞர் ஜெ.கலைவாணி.

நீங்க எப்படி பீல் பண்றீங்க