இனிமை இதோ... இதோ! | dessert recipes - Aval Vikatan Kitchen | அவள் கிச்சன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/12/2018)

இனிமை இதோ... இதோ!

`வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டு, இனி ஒரு சோறு கூட உள்ளே இறங்காது’ என்கிற நிலையில் இருப்பவர் முன்னே டெசர்ட் வகைகள் அடங்கிய தட்டை வைத்துப் பாருங்கள்... மறுப்போ, தயக்கமோ இன்றி அவற்றையெல்லாம் முகம் மலர எப்படிச் சாப்பிடுகிறார் என்று!