சரித்திர விலாஸ் - இன்றைய மெனு: மட்டன் | History of mutton - Aval Vikatan Kitchen | அவள் கிச்சன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/12/2018)

சரித்திர விலாஸ் - இன்றைய மெனு: மட்டன்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

ட்டிறைச்சி, உலகின் பழைமையான உணவுகளில் ஒன்று. சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்பே, மத்திய ஆசியப் பகுதிகளில் மனிதர்கள் ஆட்டின் தோலை உரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். உணவுக்காக மட்டுமல்ல, அதன் தோல்தான் உடையாகப் பயன்படுத்தப்பட்டது. ஆசியா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா போன்ற கண்டங்களில் பல நூற்றாண்டுகளாக மனிதர்களால் ஆட்டிறைச்சி உண்ணப்பட்டுவருகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க