டிப்ஸ் அண்டு ட்ரிக்ஸ் | Cake making tips and tricks - Aval Vikatan Kitchen | அவள் கிச்சன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/12/2018)

டிப்ஸ் அண்டு ட்ரிக்ஸ்

* கேக்குகளை ப்ரீஹீட் செய்த அவனில் மட்டுமே வேகவைத்து எடுக்கவும்.

கேக்கின் ஓரங்களில் பிரவுன் நிறம் வேண்டாதவர்கள் கேக் டிரேயில் மாவு தூவுவதற்குப் பதிலாக பட்டர் ஷீட் பயன்படுத்தலாம்.

செயற்கை கலர்களை கேக் கலவையுடன் இறுதியாகச் சேர்க்கவும்.

கேக் கலவையை கேக் ட்ரேயில் ஊற்றிய பிறகு அதை மீண்டும் கிளறவோ, கலக்கவோ கூடாது.

கேக் டிரேயில் முக்கால் பாகம் வரை மட்டுமே கேக் கலவையை நிரப்ப வேண்டும். அப்போதுதான் கேக் கலவை நன்கு எழும்பி, மிருதுவாக வரும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க