கிச்சன் கைடு! | Kitchen guide and Tips - Aval Vikatan Kitchen | அவள் கிச்சன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/12/2018)

கிச்சன் கைடு!

மையலறையில் வைக்கும் குப்பைக் கூடையில் பண்டிகை நாட்களில் குப்பைகள் அதிகம் சேர்ந்து விடும். அதைத் தவிர்க்க, குப்பைக் கூடையின் உட்புறம் பழைய செய்தித்தாளையோ, பழைய பிளாஸ்டிக் பையையோ வைத்து குப்பைக் கூடையின் மேற்புறம் Garbage cover-ஐப் போட்டுவிட்டால் தண்ணீர் சிந்தினாலும், கூடையின் உட்புறம் பாழாகாது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க