வடகிழக்கு இந்திய உணவுகள் | NorthEast Indian Recipes - Aval Vikatan Kitchen | அவள் கிச்சன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/12/2018)

வடகிழக்கு இந்திய உணவுகள்

ஜெஸிகா மரக், தொகுப்பு: ஸ்ரீஅகத்திய ஸ்ரீதர்

மேகாலயாவின் கலாசார உணவுகளைப் பரிமாறுகிறது, ‘ஈட் யுவர் கப்பா (Eat your Kappa)’ யூடியூப் சேனல். இதை நிர்வகிப்பவர், நம்பி ஜெஸிகா மரக். ‘`நான் ஷில்லாங்கில் பிறந்து வளர்ந்தேன். பழங்குடி இனத்தைச் சேர்ந்தவள். படிப்புக்காக சென்னை வந்தேன். முதுகலைப் பட்டம் பெற்ற பிறகு சென்னையிலேயே உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தேன்’’ என்கிறவர், தமிழ்நாட்டைச் சேர்ந்த சன்னி ஆரோக்கியதாஸைக் காதலித்து திருமணம் செய்திருக்கிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க