உணவு உலா!

கார்க்கிபவா

து பேச்சிலர்களின் டிஜிட்டல் தாய். இரவோ பகலோ மழையோ வெயிலோ எந்தத் தருணம் என்றாலும் இந்த `ஆப்’பிடம் தஞ்சமடைந்தால் சாப்பிடக் கிடைத்துவிடும். இப்படி, ஓடியோடி லட்சக்கணக்கானோருக்கு உணவளிக்கிறது `ஸ்விகி’. இந்நிறுவனத்துக்கென ஒரே ஒரு கிச்சன்கூட கிடையாது என்பதுதான் ஆச்சர்யம். கிச்சனும் இல்லாமல், உணவகமும் இல்லாமல் ஸ்விகி எப்படி செயல்படுகிறது?

ஸ்விகி என்பது ஒரு திரட்டி(Aggregator). நகரிலிருக்கும் உணவகங்களுடன் ஸ்விகி ஒப்பந்தம் செய்திருக்கும். அதன்படி, ஸ்விகி மூலம் அவர்களுக்கு வரும் வருவாயில் குறிப்பிட்ட சதவிகிதத்தை (15-20%) ஸ்விகி எடுத்துக்கொள்ளும். ராயப்பா மெஸ்ஸில் 300 ரூபாய் மதிப்புள்ள உணவு ஆர்டர் செய்தால், அதில் 15 சதவிகிதமான 45 ரூபாய் ஸ்விகிக்கு. மீதி 255 ராயப்பா மெஸ்ஸுக்கு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்