கேக், கப் கேக், குக்கீஸ் ரெசிப்பிகள்

படங்கள்: இ.பால வெங்கடேஷ்

வள் `கிச்சன்’ மற்றும் ‘கேக் மால்’ இணைந்து நடத்திய டெலிசியஸ் பேக்கிங் வொர்க் ஷாப்பின் கேக், கப் கேக், குக்கீஸ் ரெசிப்பிகளை அனைவரும் செய்யும் வகையில் இங்கே அளித்துள்ளோம். இவற்றைச் சுலபமாகச் செய்வதற்கேற்ற சுவையான ரெசிப்பிகளை அளித்துள்ளார்கள் பயிற்சியாளர்கள் உமா மற்றும் குளோரி. முட்டை விரும்பாதவர்களுக்காக எக்லெஸ் வகைகளுக்கான சிறப்பு ரெசிப்பிகளும் தரப்பட்டுள்ளன.

இந்த ரெசிப்பிகளுக்கு சுவையும் அழகும் கூட்டுவதற்கு கேக் மால் நிறுவனத்தின் சி.இ.ஓ ஆனந்த் வைத்தியநாதன் அளித்துள்ள டிப்ஸ் அண்டு ட்ரிக்ஸ் பெரிதும் உதவும். இனி பிறந்த நாள், திருமண நாள் மற்றும் நம் வீட்டு விழாக்களுக்குச் சுவை மிகுந்த கேக், கப் கேக், குக்கீஸ் வகைகளை நாமே செய்து அசத்தலாமே!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்