கிச்சன் கைடு! | Cooking and kitchen tips - Aval Vikatan Kitchen | அவள் கிச்சன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/02/2018)

கிச்சன் கைடு!

முருங்கைக்கீரையைப் பொரியல் செய்யும்போது ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்த்தால் கீரையின் இலைகள் ஒன்றோடொன்று ஒட்டாமல் உதிர் உதிராக இருக்கும்; கீரையும் ருசிக்கும்.

- டி.என்.ரங்கநாதன், திருவானைக்கோயில்

நீங்க எப்படி பீல் பண்றீங்க