சரித்திர விலாஸ் - இன்றைய மெனு - சாக்லேட்

முகில்

குரங்குச் சேட்டையால்தான் சாக்லேட் என்றோர் உணவே உலகத்தில் உருவானது என்றால் நம்ப முடிகிறதா?

கிறிஸ்து பிறப்பதற்குச் சுமார் 600 வருடங்களுக்கு முன்பு, அமேசான் காடுகளில் சில குரங்குகள் வழக்கத்தைவிட மிக உற்சாகமாகத் திரிவதை மனிதன் கவனித்திருக்கிறான். எதனால் இவை இவ்வளவு உற்சாகமாகத் திரிகின்றன என்ற சந்தேகத்துடன் மனிதன் அவற்றைப் பின்தொடர்ந்து கண்காணித்திருக்கிறான். அப்போது அந்தக் குரங்குகள், ஒரு மரத்தில் ‘ரக்பி’ பந்து வடிவத்தில் காய்த்துத் தொங்கும் பழங்களைப் பறித்திருக்கின்றன. அவற்றைத் தரையில் மோதி உடைத்து, பழத்தினுள் இருக்கும் சதைப்பகுதிகளை மட்டும் தின்றுவிட்டு, கொட்டைகளை அரைகுறையாகக் கடித்துத் துப்பியிருக்கின்றன. பழங்களைத் தின்றபின் குரங்குகளிடம் உற்சாகம் கூடியதை மனிதன் கவனித்தான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்