வீட்டிலேயே செய்யலாம் கேக், கப் கேக், குக்கீஸ்! | Cake Making Workshop in Chennai - Aval Vikatan Kitchen | அவள் கிச்சன்

வீட்டிலேயே செய்யலாம் கேக், கப் கேக், குக்கீஸ்!

நாகராஜகுமார் - படங்கள்: இ.பால வெங்கடேஷ்

வள் ‘கிச்சன்’ மற்றும் ‘கேக் மால்’ இணைந்து நடத்திய டெலிசியஸ் பேக்கரி வொர்க்‌ஷாப் சென்னை, வேளச்சேரியில் டிசம்பர் 10-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை சிறப்பாக நடந்து முடிந்தது என்று சொல்வதைவிட இனிப்பாக, சுவையாக, உற்சாகமாக நடந்து முடிந்தது என்றுதான் சொல்ல வேண்டும். ‘` `கேக் மால்’ என்றதும் விதவிதமான கேக் வகைகள் நிறைந்திருக்கும் என்று நினைத்து வருபவர்களே இங்கு அநேகம் பேர். ஆனால், இது கேக் தயாரித்து விற்பனை செய்யும் இடமல்ல; கேக் தயாரிப்பை மிக எளிமையாகச் சொல்லிக்கொடுக்கும் இடம். வீட்டிலேயே நேர்த்தியாக கேக் செய்ய நினைக்கும் பெண்களுக்கு மட்டுமல்லாமல்... புதிதாக கேக் ஷாப்பை வைக்க நினைப்பவர்களுக்கும் இங்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick