ஸ்பெஷல் இட்லி ரெசிப்பி | varieties of Idli Recipes - Aval Vikatan Kitchen | அவள் கிச்சன்

ஸ்பெஷல் இட்லி ரெசிப்பி

மீனா சுதிர் - படங்கள்: வீ.நாகமணி

வெள்ளை வெளேரென வேகவைத்த அரிசி கேக்... மல்லிகைப்பூவோடு ஒப்பிட்டு மகிழ்வோமே... ஆம், அனைத்து வயதினருக்கும் ஏற்ற ஆரோக்கிய உணவு இட்லிதான் இன்று உலகம் ஒப்புக்கொள்கிறது. 700 ஆண்டுகளாக இந்தியாவில் அறியப்பட்டு வந்த ஓர் உணவு பதார்த்தம் இது. இன்று  வெளிநாட்டிலிருந்து நம்மூருக்கு வரும் விருந்தினர்கள் விரும்பிச் சுவைக்கும் உணவாகவும் முக்கியத்துவம் பெறுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick