ஃபுட் போட்டோகிராபி & ஸ்டைலிங் - கதை சொல்லும் கலை!

``நான் ஒரு ஃபுட் போட்டோகிராபி ஸ்டைலிஸ்ட்.  ஃபுட் ஸ்டைலிங் என்பது ஒரு கலை. அதைத் தினமும் செய்து பழகுவதால் மட்டுமே அதில் உயர்ந்த நிலைக்கு வர முடியும். வெளிச்சமும் தொகுத்தலுமே ஃபுட் போட்டோகிராபியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன’’ என்கிறார் பெங்களூரில் `வராய் பிராப் ஸ்டோர்’ என்ற பெயரில் ஃபுட் ஸ்டைலிங் செய்வதற்குத் தேவையான அனைத்துப் பொருள்களும் கிடைக்கும் கடையை நடத்திவருகிற புனிதா உபேந்திரன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick