ஜில் கொண்டாட்டம்! | Cool and healthy recipes - Aval Vikatan Kitchen | அவள் கிச்சன்

ஜில் கொண்டாட்டம்!

அன்னம் செந்தில்குமார்

``ஐஸ்க்ரீம், கூல்ட்ரிங்ஸ் தவிர ஜில்லாக என்ன கிடைக்கும்?  ஜில்லாக மட்டுமல்ல... ருசியாகவும் கிடைக்கும்; சத்தாகவும் கிடைக்கும்! அவற்றைத்தான் அழகிய படங்களுடன் வழங்குகிறார் சென்னையைச் சேர்ந்த சமையல் கலைஞர் அன்னம் செந்தில்குமார்.  இவை பெரும்பாலும் பழங்களைப் பயன்படுத்தித் தயாரிக்கப் படுவதால், இயற்கையின் நற்பலன்களையும் நாம் பெற முடியும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick