மினி ரெசிப்பி... சாலட் பஜார்

அவல் சாலட்

தேவையானவை:

 ஊறவைத்த அவல் - 50 கிராம் 
 முளைகட்டிய பயறு - 2 டீஸ்பூன் 
 தோல் சீவி நறுக்கிய முள்ளங்கி,
  வெள்ளரிக்காய், கேரட் கலவை - ஒரு கப் 
 பனீர் துண்டுகள் - 50 கிராம்
 கரம் மசாலாத்தூள், ஆம்சூர் பவுடர் (மாங்காய்த்தூள்) - தலா கால் டீஸ்பூன் 
 கறுப்பு உப்பு - ஒரு சிட்டிகை
 வெங்காயம், தக்காளி - தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்)
 நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு 
 மிளகுத்தூள், உப்பு - சிறிதளவு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்