கல்யாணத்துக்குப் பிறகும் காதல்!

லவ் கேக் வொர்க்‌ஷாப்நாகராஜகுமார் - படங்கள்: ஜெ.வேங்கடராஜ்

வள் `கிச்சன்’ மற்றும் ‘கேக் மால்’ இணைந்து நடத்திய டெலிசியஸ் பேக்கிங் வொர்க் ஷாப்பைத் தொடர்ந்து, காதலர் தினக் கொண்டாட்டமாக பிப்ரவரி 3 அன்று ‘லவ் கேக் வொர்க் ஷாப்’ சென்னை, வேளச்சேரியில் நடத்தப்பட்டது. இந்தப் பயிற்சிப் பட்டறையில் ஜோடியாகக் கலந்துகொள்பவர்களுக்குப் பயிற்சிக் கட்டணத்தில் சலுகையும் அறிவிக்கப்பட்டது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick