இது இனிய மாற்றம்! - இணையத்தில் அசத்தும் ஜினூ

ஸ்ரீ அகத்திய ஸ்ரீதர்

 ``எனக்கு எப்போதும் மாற்றங்கள் பிடிக்கும். `சேஞ்ச் ஈஸ் த ஸ்பைஸ் ஆஃப் லைஃப்’ என்பதற்கேற்ப தினசரி உபயோகிக்கும் வீட்டுப்பொருள்கள், சமையல் மற்றும் எல்லாவற்றிலும் மாற்றங்களைச் செய்துகொண்டே இருப்பேன். புதுமையான விஷயங்களைக் கற்றுக்கொள்ள மிகவும் பிடிக்கும். Jinooskitchen.com வெப்சைட் உருவாக்குவதிலிருந்து அதைப் பராமரிப்பது வரை அனைத்தையும் நானே செய்ய வேண்டும் என எண்ணினேன். அதற்காக ஒவ்வொரு விஷயம் பற்றியும் கூகுள் செய்து படித்து, அதைச் செய்தேன். இப்போது என் குடும்பத்துக்கு நிகராகப் பிடித்த விஷயம் என்றால் அது பிளாக்கிங் மட்டுமே...’’ என்று உற்சாகத்துடன் கூறும் ஜினூ கிருஷ்ணன், தன் சமையல் பயணம் பற்றித் தொடர்கிறார்...  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick