டீ டைம் ஸ்நாக்ஸ் | Tea time snacks recipes - Aval Vikatan Kitchen | அவள் கிச்சன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/05/2018)

டீ டைம் ஸ்நாக்ஸ்

சுந்தரி நாதன்

கோடை விடுமுறை விட்டாச்சு. குழந்தைகளுக்கு விதவிதமான நொறுக்குத்தீனி வகைகளைச் செய்துகொடுத்து மகிழ்விக்க இதுதானே தக்க தருணம்? வடை, பஜ்ஜி, போண்டாக்களைத் தாண்டி வேறென்ன செய்யலாம் என யோசிப்பவர்களுக்கு அருமையான சாய்ஸ் கொடுக்கிறார் ஸ்காட்லாந்த்தைச் சேர்ந்த சமையல் கலைஞர் சுந்தரி நாதன்.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க