ஸ்ட்ரீட் ஃபுட் பெங்களூரு - சொக்க வைக்கும் சுவையின் முகவரி! | Cook with Smile - Veg Recipes from Bengaluru - Aval Vikatan Kitchen | அவள் கிச்சன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/05/2018)

ஸ்ட்ரீட் ஃபுட் பெங்களூரு - சொக்க வைக்கும் சுவையின் முகவரி!

பரபரப்பான பெங்களூரு நகரத்தின் ஒதுக்குப்புறமான வி.வி.புரம் (விஸ்வேஸ்வரபுரம்) பகுதியில் ஒரு தெரு முழுவதும் உணவுப் பண்டங்களின் விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. 300 சதுர அடி பரப்பளவில் இருபதுக்கும் மேற்பட்ட சுவையகங்கள்.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க