மோர் புராணம்! | Buttermilk recipes - Aval Vikatan Kitchen | அவள் கிச்சன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/05/2018)

மோர் புராணம்!

மீனா சுதிர் - படங்கள்: வீ.நாகமணி

``தயிரிலிருந்து வெண்ணெயை அகற்றிய பின் கிடைக்கும் நீர்மப்பொருளாக இருந்தாலும்கூட, மோர் மிகுந்த முக்கியத்துவம் பெற்ற பானமே. குறிப்பாக, கோடைக்காலத்தில் மோர் தணிக்கும் தாகத்தை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. குறைந்த கொழுப்புச்சத்தே கொண்ட மோரில் கால்சியம் சத்து நிறைந்து காணப்படுகிறது. கொஞ்சம் புரதமும் உண்டு.   

நீங்க எப்படி பீல் பண்றீங்க