குக் ஆர்ட் ரெசிப்பி | Cook art recipes - Aval Vikatan Kitchen | அவள் கிச்சன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/05/2018)

குக் ஆர்ட் ரெசிப்பி

சுதா செல்வகுமார்

``உணவே ஒரு கலை. உணவை அன்போடு சமைத்துப் பரிமாறுபவர் ஒரு கலைஞர். கற்பனைத்திறனும் படைப்பாற்றலும் மிக்கவரே சிறந்த சமையல் கலைஞராகத்  திகழ முடியும். சமையலில் சுவை எவ்வளவு முக்கியமோ, அதை அலங்காரமாக அளிப்பதும் அதே அளவு முக்கியம்.  இப்படி அழகான தோற்றத்தில் உருவாகும் உணவுகளைப் பார்த்துப் பார்த்து ரசிப்பதுடன், அள்ளிச் சுவைக்கவும் மனம் பரபரக்கும்.   

நீங்க எப்படி பீல் பண்றீங்க