சென்னையில் ஓர் உணவுத் திருவிழா! - மயிலை மாமி சமையல் | food festival in chennai - Aval Vikatan Kitchen | அவள் கிச்சன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/05/2018)

சென்னையில் ஓர் உணவுத் திருவிழா! - மயிலை மாமி சமையல்

ரிசி மாக்கோலம், மாவிலைத் தோரணம், மனம் மயக்கும் ரோஜா மற்றும் மல்லிகை மலர்கள் குவிந்திருந்த தாம்பூலம். அதன் பக்கத்தில் வெற்றிலை பாக்கு, சுண்ணாம்பு என நுழைவாயிலே மண்மணத்தோடு வரவேற்கிறது.