நுங்கு ரெசிப்பி | Nungu recipes - Aval Vikatan Kitchen | அவள் கிச்சன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/05/2018)

நுங்கு ரெசிப்பி

சரஸ்வதி அசோகன் - படங்கள்: நா.ராஜமுருகன்

``கோடையோடு சேர்ந்து வரும் சுவாரஸ்யமான விஷயம் நுங்கு. பெயரிலேயே வித்தியாசம் காட்டும் நுங்குவுக்கு மயக்கும் சுவையும் உண்டு. நுங்கில் வைட்டமின் பி, சி, இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம், சோடியம், மக்னீசியம், பொட்டாசியம், தயமின், அஸ்கார்பிக் அமிலம் மற்றும் புரதம் போன்ற சத்துகள் அதிகம் காணப்படுகின்றன. நுங்குக்குக் கொழுப்பைக் கட்டுப்படுத்தி, எடையைக் குறைக்கும் தன்மை உண்டு. நுங்கில் உள்ள நீரானது வயிற்றை நிரப்பினாலும், பசியையும் தூண்டும். சிலருக்கு எவ்வளவுதான் தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காது. அவர்கள் நுங்கைச் சாப்பிட்டால், தாகம் அடங்கிவிடும். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க