பிரியாணி மணக்கட்டும்!

திவ்யா

ன்சோறு என்ற பெயரில் சங்கத்தமிழர்களே பிரியாணி உண்டிருப்பதற்கான சான்றுகள் நிறையவே உள்ளன. பழங்காலத்திலிருந்து மிகுந்த விருப்பத்தோடு உண்ணப்பட்ட உணவின் இன்றைய வடிவம்தான் பிரியாணி. இதன் புகழை அன்றைய புலவர்களும் மணக்க மணக்க பதிவுசெய்திருக்கிறார்கள். அந்த வழக்கம்தான் இன்றுவரை தொன்றுதொட்டுவந்து பிரியாணி பற்றி புரட்டாசி மாதத்திலும் புகழ்ந்து பேசிக்கொண்டிருந்தோம். குறிப்பாக... அதன் ருசியை, வாசனையை, தயாரிப்பு முறைகளை. பிரியாணி தயாரிப்பு என்பது அந்தந்த பகுதிகளின் கலாசாரத்தோடு பிணைந்தே காணப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick