வெரைட்டி விருந்து!

சுதா செல்வகுமார்

``எவ்வளவு அக்கறை எடுத்துக்கொண்டு சமைத்தாலும் `இன்னிக்கும் இட்லி - சாம்பாரா?’, `உப்புமாவை ஒரு டிபன்னு கொண்டுவந்து நீட்டறியே!’, `கேசரியை விட்டா வேற ஸ்வீட்டே தெரியாதா?’ என எல்லாவற்றுக்கும் சலித்துக்கொள்பவர்கள் இன்று எண்ணிக்கையில் பெருகிவிட்டார்கள்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!