பலே பறங்கி! | Pumpkin Recipes - Aval Vikatan Kitchen | அவள் கிச்சன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/10/2018)

பலே பறங்கி!

``ஸ்குவாஷ் காய்கறிகள் வகையைச் சேர்ந்த பறங்கிக்காய் (பம்ப்கின்), உலகம் முழுவதுமே பரவலாகப் பயிரிடப்படுகிறது. அந்தக் காலத்தில் பறங்கியர் என்றழைக்கப்பட்ட ஆங்கிலேயரால் இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட காரணத்தால், இதற்குப் பறங்கிக்காய் என்று பெயர் வந்ததாம். பூசணிப்பழம், மஞ்சள்பூசணி ஆகிய பெயர்களும் இதற்குண்டு. காய்கறி வகைகளில் மிக அதிக அளவு வைட்டமின் ஏ கொண்டது பறங்கிக்காய்தான். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க