ரயில் பயணங்களில்... | North Indian Snack Recipes - Aval Vikatan Kitchen | அவள் கிச்சன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/10/2018)

ரயில் பயணங்களில்...

டஇந்தியர்களை எப்படி தென்னிந்திய உணவுகள் கவர்ந்திழுக்கிறதோ... அதுபோல தென்னிந்தியர்களுக்கு வடஇந்திய உணவுகளின் மீது தனி நாட்டமுண்டு. தந்தூரி, நாண், ரொட்டி, புல்கா, குல்ச்சா, பராத்தா வகைகள், கிரேவி வகைகள் போன்ற வடஇந்திய உணவுகள் இப்போது தென்னிந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் கிடைக்கின்றன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க