மணக்குதே... | Tasty Biryani Recipe - Aval Vikatan Kitchen | அவள் கிச்சன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/10/2018)

மணக்குதே...

 

பிரியாணி சூழ் தமிழகத்தில் வாழ்கிறோம் நாம். தெருக்கள்தோறும் இசையும் மணமும் பரப்பும் பிரியாணி கடைகளைத் தாண்டாமல், நாம் எந்தப் பிரயாணத்தையும் மேற்கொள்ள முடியாது. பால் பாக்கெட் விற்கப்படும் கடைகளுக்குப் போட்டியாக காலை வேளையிலேயே திறக்கப்படும் பிரியாணி கடைகள்கூட உண்டு.

ஒவ்வொரு கடைக்கும் ஒவ்வொரு பின்னணி. ஊர் பெயர், பாரம்பர்யப் பெயர்... இப்படி பலவும் பிரியாணியின் புகழ் பரப்புகின்றன. ஹைதராபாத் மொஹல் பிரியாணி, ஆம்பூர் பிரியாணி, வழக்கமான பாசுமதி இலக்கணத்தை மீறிய சீரகசம்பா பிரியாணி என எந்த பிரியாணியையும் நம் ஊரிலேயே சுவைக்க முடியும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க