இது பிரஷர் குக்கர் நளபாகம்! | Pressure Cooker Recipes - Aval Vikatan Kitchen | அவள் கிச்சன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/10/2018)

இது பிரஷர் குக்கர் நளபாகம்!

‘‘நம் முன்னோர் ஏற்படுத்திவைத்துள்ள ஆரோக்கியச் சமையல் சாம்ராஜ்யத்தை விட்டுவிட்டு, நாம் வெளிநாட்டு உணவு வகைகளின் மோகத்துக்கு அடிமையாவதுதான் இந்த நூற்றாண்டின் பெரும் துயரம்’’ என்கிறார் திவ்யா. சமையலை வலைப்பூ, முகநூல் பக்கம் என இணையத்தில் மணக்க வைத்துக்கொண்டிருக்கும் பெண்.

‘`தஞ்சைதான் எங்கள் பூர்வீகம். பெங்களூரில் பிறந்து சென்னையில் வளர்ந்தேன். இப்போது கோவையில் பெற்றோருடன் வசிக்கிறேன். உணவு மற்றும் ஊட்டச்சத்து முதுகலைப் படிப்பை எத்திராஜ் கல்லூரியில் முடித்தேன். நம் பாரம்பர்ய உணவுகளின் மகத்துவத்தை இளைய தலை முறையினருக்குக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில்

நீங்க எப்படி பீல் பண்றீங்க