சரித்திர விலாஸ் - இன்றைய மெனு: பாப்கார்ன் | The Origins Of Popcorn - Aval Vikatan Kitchen | அவள் கிச்சன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/10/2018)

சரித்திர விலாஸ் - இன்றைய மெனு: பாப்கார்ன்

பாப்கார்ன் என்றதும் அதனுடன் சேர்த்து நமக்கு நினைவுக்குவரும் இடம் சினிமா தியேட்டர்தான். சினிமா தியேட்டர்கள் தோன்றிய பிறகுதான் பாப்கார்ன் பிறந்ததா? பார்கார்னின் வயது என்ன?

`5,600 வருடங்களுக்கும்மேல்’ என்று ஆச்சர்யமூட்டுகிறது வரலாறு. இன்னும் பல ஆச்சர்யங்கள், பாப்கார்ன் புராணத்தில் இருக்கின்றன!

முடிந்தால் ஒரு லார்ஜ் பாப்கார்னைக் கொறித்தபடியே தொடருங்கள்.

பாப்கார்னின் மூலப்பொருள் மக்காச்சோளம். மக்காச்சோள மணிகள், மொறுமொறு பாப்கார்னாக உருமாறுவதன் பின்னணியில் இருக்கும் அறிவியல் என்ன?

நீங்க எப்படி பீல் பண்றீங்க