கிச்சன் கைடு! | Kitchen guide - Tips - Aval Vikatan Kichen | அவள் கிச்சன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/10/2018)

கிச்சன் கைடு!

லுமிச்சைப்பழ ரசம் செய்வதுபோல நார்த்தங்காய் சாறு பிழிந்தும் ரசம் வைக்கலாம். இது, காய்ச்சல் வந்தவர்களின் நாவுக்கு ருசியைத் தருவதுடன் காய்ச்சலையும் விரட்டும்.

- மு. சாந்தி ஜெயராணி, சென்னை-62.

நீங்க எப்படி பீல் பண்றீங்க