குழந்தைகளுக்கும் பிடிக்கும்! | Millet Healthy Recipes - Aval Vikatan Kitchen | அவள் கிச்சன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/10/2018)

குழந்தைகளுக்கும் பிடிக்கும்!

 

ரிசி, கோதுமையில் செய்யக்கூடிய உணவுகளை மட்டுமல்ல... அவற்றைக் கொண்டு செய்ய முடியாத உணவுகளையும்கூட சிறுதானியங்களைக்கொண்டு சமைக்க முடியும். `எல்லாம் சரி... சிறுதானிய உணவுகள் குழந்தைகளுக்குப் பிடிக்குமா?’ என்றொரு கேள்வி எழும். கவலையே வேண்டாம்... அது நம் கையில்தான் இருக்கிறது. ருசியாகத் தயாரித்து அளித்தால் குழந்தைகளும் சிறுதானிய உணவுக்குப் பழகிவிடுவார்கள். இவற்றிலுள்ள புரதமும் நார்ச்சத்தும் குழந்தைகளின் உறுதிக்கு உத்தரவாதம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க